முன் வர வேண்டும்

img

மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்க அனைவரும் முன் வர வேண்டும் நீதிபதி பி.சுதா வலியுறுத்தல்

மனநலம் பாதிக்க ப்பட்டவர்களையும் மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என தஞ்சாவூர் மா வட்ட சட்டப் பணிகள் ஆணை க்குழுவினர் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பி.சுதா கேட்டுக்கொண்டார்.